திங்கள், 24 டிசம்பர், 2018

தெய்வீக குழந்தை

வணக்கம்.இயேசு கிறிஸ்து ஒரு ஆணுடைய துணையில்லாமல் பரிசுத்த ஆவியி னால் உற்பவிக்கப்பட்டு பிறந்தார்.தேவதூதன் மரியாளைநோக்கி,பரிசுத்த ஆவி உன் மேல் வரும் .உன்னதமானவருடைய பலம் உன் மேல் நிழலிடும்.ஆதலால் உன்னிடத்தில் பிறக்கும் பரிசுத்தமுள்ளது.
தேவனுடைய குமாரனெப்படும்.
    பாவிகளை இரட்சிக்க இயேசு கிறிஸ்து உலகத்திற்கு வந்தார்.இழந்து போன தை தேடவும் ,இரட்சிக்கவுமே இயேசு கிறிஸ்து வந்தார்.நம்முடை இரட்சகராகிய இயேசு பிரசன்னமானதினாலே அந்த கிருபை இப்பொழுது வெளிப்பட்டது.
கிருஸ்துமஸ் வாழ்த்துக்கள்.கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக.
      நன்றி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

திருமணத்திற்கு உகந்த நட்சத்திரங்கள்

 திருமணத்திற்கு உகந்த நட்சத்திரங்கள் 1. அஸ்வினி. 2.ரோகிணி. 3.மிருகசீரிடம் . 3. புனர்பூசம். 4. பூசம். 5. உத்திரம். 6.அஸ்தம். 7.சித்திரை. 8. ச...