சமையல்

வணக்கம்.
வெங்காய பஜ்ஜி :
தேவையான பொருட்கள் :
பெரிய வெங்காயம் --1/4கிலோ.
கடலை மாவு -4கப்.
அரிசி மாவு -1கப்.
சமையல் சோடா உப்பு -ஒரு சிட்டிகை.
எண்ணெய் --தேவையான அளவு .
உப்பு -தேவையான அளவு.
காரத்திற்கு மிளகாய் தூள்.
செய்முறை :
பெரிய வெங்காயத்தை வட்டமாக வெட்டிவைத்துக்கொள்ளவும்.
இரண்டு மாவையும் உப்பு, சமையல் சோடா  உப்பு, மிளகாய் தூளுடன் சேர்த்து தோசை மாவு பதத்திற்குக் கரைத்துக் கொள்ளவும்.அதில் வெங்காயத்தை தோய்த்து எண்ணெய்யில் பஜ்ஜிகளாகச் சுட்டு எடுக்கவும்.
          நன்றி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

திருமணத்திற்கு உகந்த நட்சத்திரங்கள்

 திருமணத்திற்கு உகந்த நட்சத்திரங்கள் 1. அஸ்வினி. 2.ரோகிணி. 3.மிருகசீரிடம் . 3. புனர்பூசம். 4. பூசம். 5. உத்திரம். 6.அஸ்தம். 7.சித்திரை. 8. ச...