சமையல்:கிஸ்மிஸ்பழ துக்கடா

வணக்கம்.
தேவையான பொருட்கள்:
கிஸ்மிஸ்பழம்-150கிராம்.
மைதாமாவு -250கிராம்.
சர்க்கரை-150கிராம்.
எண்ணெய்- தேவையான அளவு .
செய்முறை;
மைதாமாவையும் சர்க்கரையையும் தண்ணீர் விட்டு சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ளவும்.மாவை சிறு சிறு உருண்ட்டைகளாக உருட்டி உள்ளே கிஸ்மிஸ்பழத்தை வைத்து எண்ணெய்யில் பொரித்து எடுக்கவும்.கிஸ்மிஸ்பழ துக்கடா தயார்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

திருமணத்திற்கு உகந்த நட்சத்திரங்கள்

 திருமணத்திற்கு உகந்த நட்சத்திரங்கள் 1. அஸ்வினி. 2.ரோகிணி. 3.மிருகசீரிடம் . 3. புனர்பூசம். 4. பூசம். 5. உத்திரம். 6.அஸ்தம். 7.சித்திரை. 8. ச...