மருத்துவம் :நொச்சி

வணக்கம்.
மருத்துவம் :நொச்சி .
1.தலைவலிக்கு நொச்சி இலையின்  சாறு சிறந்த மருந்தாகும்.
நொச்சி இலை சாற்றை எடுத்து சிறிது சுக்கு சேர்த்து அரைத்து நெற்றிப் பொட்டு , காதின்  பின் பகுதி,கன்னத்தின் பகுதிகளில்  தடவி வர தலைவலி குணமாகும்.
2.மூட்டுவலி உள்ளவர்கள்,நொச்சி இலையை வதக்கி மூட்டு வலி உள்ள இடத்தில் கைப் பொறுக்கும்  சூட்டில் ஒத்தடம் கொடுத்து வர வலி குறையும்.
3.நல்லெண்ணெய்யுடன் நொச்சி இலையின் சாற்றை  சம அளவு கலந்து காய்ச்சி ,தலைக்கு தடவிக் குளித்து வர கழுத்தில் ஏற்படும் வலி குணமாகும்.
4. சுடு தண்ணீரில் நொச்சி இலையை போட்டு கொதிக்க வைத்து குளித்து வர உடல் வலி குறையும்.
5.தீராத தலை வலி உள்ளவர்கள்,தலையணைக்கு உள்ளே நொச்சி இலையை வைத்து தூங்க தலைவலி குறையும்.
                                    நன்றி!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

திருமணத்திற்கு உகந்த நட்சத்திரங்கள்

 திருமணத்திற்கு உகந்த நட்சத்திரங்கள் 1. அஸ்வினி. 2.ரோகிணி. 3.மிருகசீரிடம் . 3. புனர்பூசம். 4. பூசம். 5. உத்திரம். 6.அஸ்தம். 7.சித்திரை. 8. ச...