தேவையான பொருட்கள்:
கோதுமை மாவு-1/4 கிலோ.
உருளைக்கிழங்கு-100 கிராம்.
மிளகாய்தூள்-தேவையான அளவு.
கொத்தமல்லித்தளை- சிறிதளவு.
எண்ணெய்- தேவையான அளவு.
உப்பு- தேவையான அளவு.
செய்முறை:
உருளைக்கிழங்கயை வேகவைத்து தோலுரித்து மசித்துக் கொள்ளவும்.மசித்த உருளைக்கிழங்குடன் கொத்துமல்லித்தளை,மிளகாய்தூள்,உப்பு ஆகியவற்றை ஒன்றாக கோதுமைமாவுடன் கலந்து சப்பாத்தி மாவு போல் பிசைந்து சப்பாத்திகளாக திரட்டி தேவையான வடிவத்தில் கட் செய்து எண்ணெயில் பொரித்து எடுக்கவும். சுவையான உருளைக்கிழங்கு துக்கடா தயார்.
நன்றி,

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக