சமையல்:வேர்க்கடலை பக்கோடா

வணக்கம்.
தேவையான பொருட்கள் :
வேர்க்கடலை -50கிராம்.
கடலைமாவு-250கிராம்.
அரிசி மாவு -50கிராம்.
சோடா உப்பு -ஒரு சிட்டிகை.
மிளகாய்த் தூள் -காரத்திற்கு தகுந்தபடி.
உப்பு -தேவையான அளவு .
எண்ணெய்-தேவையான அளவு.
செய்முறை:
ஒரு பாத்திரத்தில் தண்ணீர் விட்டு வேர்க்கடலை,சோடா உப்பு,
கடலை மாவு, அரிசி மாவு, மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து நன்கு பிசைந்து எண்ணெய்யில் பொரித்து எடுக்கவும்.வேர்க்கடலை பக்கோடாத் தயார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

திருமணத்திற்கு உகந்த நட்சத்திரங்கள்

 திருமணத்திற்கு உகந்த நட்சத்திரங்கள் 1. அஸ்வினி. 2.ரோகிணி. 3.மிருகசீரிடம் . 3. புனர்பூசம். 4. பூசம். 5. உத்திரம். 6.அஸ்தம். 7.சித்திரை. 8. ச...