மாம்பழம்:வைட்டமின் 'ஏ'அதிகம் உள்ளது.உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கிறது.
வாழைப்பழம்:மலச்சிக்கல் உள்ளவர்கள் தினமும் வாழைப்பழம் சாப்பிட்டு பயனடையலாம்.
மாதுளம் பழம்:வறட்டு இருமலை குணப்படுத்தும் தன்மையுடையது.
திராட்சைப் பழம்:திராட்சைப் பழச்சாறுடன் நாட்டுச் சர்க்கரை சேர்த்து பருகினால் நன்றாக பசி எடுக்கும்.
கொய்யாப்பழம்:இரத்த சோகை உள்ளவர்கள் கொய்யாப்பழத்தை அதிக அளவு சாப்பிட வேண்டும்.வைட்டமின் ' சி 'அதிக அளவில் உள்ளது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக