வணக்கம்.
ஆரோகண ரஜ்ஜு நட்சத்திரங்கள் .
1.அஸ்வினி,மகம், மூலம் .
2. பரணி, பூரம் ,பூராடம் .
3. காராத்திகை, உத்திரம், உத்திராடம்.
4.ரோகினி ,அஸ்த்தம், திருவோணம்.
அவரோகண நட்சத்திரங்கள்.
1.ஆயில்யம்,கேட்டை, ரேவதி .
2.பூசம், அனுசம், உத்திரட்டாதி.
3.புனர்பூசம்,விசாகம், பூரட்டாதி.
4.திருவாதிரை,சுவாதி, சதயம்.
சிரசு ரஜ்ஜு நட்சத்திரங்கள்.
1. மிருகசீரிடம், சித்திரை, அவிட்டம்.
ஆரோகண வகையை சார்த்த நட்சத்திரங்களில் பிறந்த பெண் ஜாதகருக்கு ,ஆரோகண வகையை சார்ந்த நட்சத்திரங்களில் பிறந்த ஆண் ஜாதகரை திருமணம் செய்ய வேண்டும்.
ஆரோகண வகையை சார்ந்த நட்சத்திரங்களில் பிறந்த பெண் ஜாதகருக்கு
அவரோகண வகையை சார்ந்த நட்சத்திரங்களில் பிறந்த ஆண் ஜாதகரை
திருமணம் செய்ய வேண்டும். .
அவரோகண வகையை சார்ந்த நட்சத்திரங்களில் பிறந்த பெண் ஜாதககர் ,அவரோகண வகையை சார்ந்த நட்சத்திரங்களில் பிறந்த ஆண் ஜாதகரை திருமணம் செய்ய க்கூடாது.
சிரசு வகையை சார்ந்த பெண் அதே சிரசு வகையை சார்த்த ஆண் ஜாதகரை திருமணம் செய்ய க்கூடாது .
நன்றி .

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக