புதன், 5 செப்டம்பர், 2018

உபய லக்னம்--- பாதகாதிபதி தரும் பலன்

வணக்கம்.
உபய லக்னம்🎏  மிதுனம், கன்னி, தனுசு, மீனம் .
மிதுன லக்கினத்திற்கு பாதகாதிபதி குரு பகவான் .
கன்னி லக்கினத்திற்கு பாதகாதிபதி  குரு  பகவான்.
 தனுசு லக்கினத்திற்கு பாதகாதிபதி புதன்  பகவான்.
 மீனம்  லக்கினத்திற்கு பாதகாதிபதி புதன் பகவான்.
பாதகம் செய்யும் கிரகங்களின் திசை அல்லது புத்தி நடக்கும் போது கெடுதியான பலன்கள் நடைபெறுகிறது.
பாதகம் செய்யும் கிரகங்கள் மறைவு ஸ்தானமாகிய 6,8,12ஆம் இடங்களில் இருந்து திசை அல்லது புத்தி நடக்கும் போது நல்ல பலன்களை நடை பெறச்செய்யும்.
பாதகத்தை செய்யும் கிரகங்கள் நீசம் அடையும் போது நல்ல பலன்களை நடை பெறச்செய்யும்.
மிதுனம், கன்னி லக்கினத்தின் பாதகாதிபதி குரு பகவானின் திசை அல்லது புத்தி நடக்கும் போது திருச்செந்தூர் சென்று முருகனை வணங்கிவர நன்மையான பலன்கள் நடைபெறும்.
தனுசு, மீனம் லக்கினத்திற்கு பாதகாதிபதி புதன் பகவானின் திசை அல்லது புத்தி நடக்கும் போது மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சென்று வணங்கிவர
நன்மையான பலன்கள் நடைபெறும்.
                                                                                                                                     நன்றி .                 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

திருமணத்திற்கு உகந்த நட்சத்திரங்கள்

 திருமணத்திற்கு உகந்த நட்சத்திரங்கள் 1. அஸ்வினி. 2.ரோகிணி. 3.மிருகசீரிடம் . 3. புனர்பூசம். 4. பூசம். 5. உத்திரம். 6.அஸ்தம். 7.சித்திரை. 8. ச...