சமையல்:கேரட் அல்வா

வனக்கம்.
சமையல்:கேரட் அல்வா
தேவையான பொருட்கள்:
கேரட்-2கப்
சீனி-1கப்
நெய்-100மி.லி
பால்-2கப்
முந்திரி-தேவையான அளவு
ஏலக்காய்-தேவையான அளவு
செய்முறை:
வாணலியில் 2ஸ்பூன் நெய் ஊற்றி அதில் முந்திரி,ஏலக்காயை வறுத்து எடுத்து கொள்ளவும்.பிறகு அதே நெய்யில் துருவிய கேரட்டைப் போட்டு நன்கு சுருள வதக்கவும்.(தீயை மிதமான சூட்டில் வைத்துக் கொள்ளவும்)பிறகு வதங்கிய கேரட்டை பாலில் வேக வைக்கவும்.பால் நன்கு வற்றிய பிறகு கேரட் உடன் சீனியை சேர்த்து நன்கு கிளரவும்.இவைபனைத்தையும் சிம்பில் வைத்து செய்யவும்.கேரட் நன்கு சுருண்ட பிறகு நெய் விட்டு கிளரவும்.சுருள,சுருள கிளரி திரண்டு வரும் போது முந்திரி,ஏலக்காய் போட்டு இறக்கவும்.சுவையான கேரட் அல்வா தயார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

திருமணத்திற்கு உகந்த நட்சத்திரங்கள்

 திருமணத்திற்கு உகந்த நட்சத்திரங்கள் 1. அஸ்வினி. 2.ரோகிணி. 3.மிருகசீரிடம் . 3. புனர்பூசம். 4. பூசம். 5. உத்திரம். 6.அஸ்தம். 7.சித்திரை. 8. ச...