வணக்கம்.
மாம்பழ அல்வா:
தேவையான பொருட்கள்:
மாம்பழச்சாறு-- 2கப்.
சர்க்கரை--1௧ப்.
முந்திரி பருப்பு --25கிராம்.
நெய்--1கப்.
ஏலக்காய் பொடி --1டீஸ்பூன்.
செய்முறை:
வாணலியில் மாம்பழச்சாற்றை ஊற்றி அடுப்பில் வைத்து கிளரவும்.கொதிவந்ததும் சர்க்கரையை போட்டு சேர்த்து கிளரவும்.முந்திரி பருப்பை நெய் விட்டு வறுத்து வைத்துக் கொள்ளவும்.மாம்பழச்சாறு சுருண்டு வரும் போது நெய் விட்டு கிளரி வறுத்த முந்திரி பருப்பு, ஏலப்பொடிஇவைகளைப் போட்டு கிளரவும்.
வாணலியில் ஒட்டாமல் சுருண்டு வரும் போது இறக்கி நெய் தடவிய தட்டில் கொட்டித் துண்டுகளாக போடவும்.சுவையான மாம்பழ அல்வா தயார் .
நன்றி.
.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக