திங்கள், 5 ஆகஸ்ட், 2024

திருமணத்திற்கு உகந்த நட்சத்திரங்கள்

 திருமணத்திற்கு உகந்த நட்சத்திரங்கள்

1. அஸ்வினி.

2.ரோகிணி.

3.மிருகசீரிடம் .

3. புனர்பூசம்.

4. பூசம்.

5. உத்திரம்.

6.அஸ்தம்.

7.சித்திரை.

8. சுவாதி..

9. அனுஷம்.

10.மூலம் .

11. உத்திராடம்.

12. திருவோணம்.

13. அவிட்டம்.

14. சதயம்.

15. உத்திரட்டாதி.

16. ரேவதி.

திருமணத்திற்கு நட்சத்திரம் தேர்ந்தெடுத்த பிறகு அன்றைய நாளில்

துதியை, திருதியை, பஞ்சமி, சஷ்டி, சப்தமி, தசமி, ஏகாதசி, துவாதசி, திரயோதசி ஆகிய திதிகளில் ஏதாவது ஒரு திதியை தேர்ந்தெடுக்கவும்.

அதன் பின்பு திருமணத்திற்கான லக்னத்தை தேர்ந்தெடுக்கவும். ரிஷபம், மிதுனம்,கடகம், கன்னி, துலாம், தனுசு, கும்பம் இந்த லக்னங்களில் ஒரு லக்கனத்தை தேர்ந்தெடுக்கவும்.









கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

திருமணத்திற்கு உகந்த நட்சத்திரங்கள்

 திருமணத்திற்கு உகந்த நட்சத்திரங்கள் 1. அஸ்வினி. 2.ரோகிணி. 3.மிருகசீரிடம் . 3. புனர்பூசம். 4. பூசம். 5. உத்திரம். 6.அஸ்தம். 7.சித்திரை. 8. ச...