சமையல்:மிளகாய் பஜ்ஜி

தேவையான பொருட்கள்:
பஜ்ஜி மிளகாய்-250கிராம்.
கடலை மாவு-2கப்.
அரிசி மாவு-1/4கப்.
பெருங்காயம் -சிறிதளவு.
மிளகாய் தூள் -சிறிதளவு.
பஜ்ஜி கலர் பொடி -சிறிதளவு.
சமையல் சோடா - சிகப்பு சிறிதளவு.
எண்ணெய் பொரிப்பதற்கு -தேவையான அளவு.
உப்பு-தேவைகேற்ப.
செய்முறை:
பஜ்ஜி மிளகாயை இரண்டாக கீறிக்கொள்ளவும்.கடலை மாவு, அரிசி மாவு ,பெருங்காயம்,மிளகாய் தூள், பஜ்ஜி கலர் பொடி ,சமையல் சோடா, உப்பு போன்றவற்றை ஒன்றாக கலந்து நீர் ஊற்றி பஜ்ஜி மாவு பதத்திற்கு கொஞ்சம் கெட்டியாக கரைக்கவும்,பின்பு பஜ்ஜி மிளகாயை மாவில் முக்கி சூடான எண்ணெய்யில் பொறித்து எடுக்கவும்.சுவையான சூடான பஜ்ஜி மிளகாய் தயார்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

திருமணத்திற்கு உகந்த நட்சத்திரங்கள்

 திருமணத்திற்கு உகந்த நட்சத்திரங்கள் 1. அஸ்வினி. 2.ரோகிணி. 3.மிருகசீரிடம் . 3. புனர்பூசம். 4. பூசம். 5. உத்திரம். 6.அஸ்தம். 7.சித்திரை. 8. ச...