வணக்கம்.
பாகற்காய் பக்கோடா :
தேவையான பொருட்கள்:
பாகற்காய்--2(வட்ட வடிவமாக வெட்டி வைத்துக் கொள்ளவும்)
கடலை மாவு --1/4 கிலோ.
அரிசி மாவு -சிறிதளவு.
எலுமிச்சம்பழம் -1
கரம்மசாலா,உப்பு, மிளகாய்த்தூள்,எண்ணெய்- தேவையான அளவு.
சோடா உப்பு -1சிட்டிகை.
செய்முறை:
வட்டவடிவமாக வெட்டி வைத்துள்ள பாகற்காய் மேலே எலுமிச்சம்பழம் பழத்தைப் பிழிந்து வெயிலில் காய வைத்து எடுத்துக்கொள்ளவும்.தேவைப்படும் போது இந்த பாகற்காயுடன் கடலைமாவு,அரிசி மாவு கரம்மசாலா,மிளகாய்த்தூள்,சோடா உப்பு, உப்பு சேர்த்து தண்ணீர் விட்டு கெட்டியாக கரைத்து எண்ணெய்யில் பொரித்து எடுக்கவும்.பாகற்காய் பக்கோடா தயார் .
நன்றி.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக