கேரட் சட்னி.

தேவையான பொருட்கள்:

கேரட்-1.1/2கப் (துருவியது).
தேங்காய் -1/2கப்(துருவியது).
பூண்டு-1பல்.
வரமிளகாய்-7
மல்லி இலை- சிறிதளவு.
வறுத்த நிலக்கடலை- சிறிதளவு.
உப்பு-தேவையான அளவு.

செய்முறை:

கேரட்டை பச்சை வாசனை போகும் வரை நன்றாக வதக்கவும்.சிறிதளவு எண்ணெய் விட்டு மல்லிஇலை,வரமிளகாய் போட்டுவறுக்கவும்.மிக்ஸியில் தேங்காய் துருவல்,மல்லி இலை,,வரமிளகாய், பூண்டு,நிலக்கடலை போட்டு அரைக்கவும்.பிறகு கேரட்டையும்,உப்பையும் போட்டு அரைக்கவும். கடுகு போட்டு தாளிக்கவும். கேரட் சட்னி தயார்.

      நன்றி.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

திருமணத்திற்கு உகந்த நட்சத்திரங்கள்

 திருமணத்திற்கு உகந்த நட்சத்திரங்கள் 1. அஸ்வினி. 2.ரோகிணி. 3.மிருகசீரிடம் . 3. புனர்பூசம். 4. பூசம். 5. உத்திரம். 6.அஸ்தம். 7.சித்திரை. 8. ச...