சனி, 8 செப்டம்பர், 2018

பஞ்ச பூதங்களின் கோவில்கள்

வணக்கம்.
 பஞ்ச பூதங்ளின்  கோவில்கள்.
1.நிலம்- பிருதிவி .
2. நீர் - அப்பு .
3. நெருப்பு - தேயு.
4. காற்று - வாயு.
5. அண்டவெளி -ஆகாயம்.
நிலத் தத்துவத்திற்கான கோவில் தமிழ்நாடு காஞ்சிபுரத்தில் உள்ள ஏகாம்பரேஸ்வரர் ஆலயம் .
நீர் தத்துவத்திற்கான கோவில் தமிழ்நாடு திருச்சிக்கு அருகில் உள்ள திருவாணைக்காவல் அகிலாண்டேஸ்வரி ஆலயம்.
நெருப்பு தத்துவதத்துவத்திற்கான கோவில் திருவண்ணாமலையில் உள்ள அண்ணாமலையார் ஆலயம் .
காற்று தத்துவத்திற்கான கோவில் ஆந்திராவில் உள்ள காளகஸ்தீஸ்வரர் ஆலயம்.
ஆகாய தத்துவத்திற்கான கோவில் தமிழ்நாடு சிதம்பரத்தில் உள்ள நடராஜர் ஆலயம் .
                                                            நன்றி. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

திருமணத்திற்கு உகந்த நட்சத்திரங்கள்

 திருமணத்திற்கு உகந்த நட்சத்திரங்கள் 1. அஸ்வினி. 2.ரோகிணி. 3.மிருகசீரிடம் . 3. புனர்பூசம். 4. பூசம். 5. உத்திரம். 6.அஸ்தம். 7.சித்திரை. 8. ச...