வணக்கம்.இஞ்சினியரிங் படிப்பு யாருக்கு?
ஒருவருடைய ஜாதகத்தில் 4வது வீட்டில் செவ்வாய் பகவான் ஆட்சி அல்லது உச்சம் பெற்று இருந்தால் இஞ்சினியரிங் (பொறியாளர் ) படிபபு வரும். .செவ்வாய் பகவான் நட்சத்திரங்களான மிருகசீரிடம், சித்திரை, அவிட்டம் இவற்றில் புதன் பகவான் இருந்தால் அல்லது புதன் பகவான் நட்சத்திரங்களான ஆயில்யம், கேட்டை, ரேவதி இவற்றில் செவ்வாய் பகவான் இருந்தால் இஞ்சினியரிங் கல்வி அமையும்.
4வது வீட்டில் செவ்வாய் பகவான் இருந்து அந்த செவ்வாய் கிரகத்தை குரு பகவான் 5 அல்லது 7அல்லது ,9_ வது பார்வையால் பார்த்தால் பெறியியல் கல்வி தடையின்றி அமையும். ஏதாவது ஒரு விதத்தில் செவ்வாய் பகவான் தொடர்பு இருக்கும்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக