புதன், 5 செப்டம்பர், 2018

ஸ்திர லக்னம்---பாதகாதிபதி தரும் பலன்

வணக்கம்.
ஸ்திரலக்னம்☎ரிசபம், சிம்மம், விருச்சிகம், கும்பம் .
 ரிசப லக்கினத்திற்கு பாதகாதிபதி சனி பகவான்
சிம்ம லக்கினத்திற்கு பாதகாதிபதி செவ்வாய் பகவான். .                                           
விருச்சிக லக்னத்திற்கு பாதகாதிபதி சந்திர பகவான் .
கும்ப லக்கினத்திற்கு  பாதகாதிபதி சுக்கிர பகவான் .
   ஒருவர் ஜாதகத்தில் பாதகாதிபதி திசை அல்லது புத்தி நடக்கும் போது பாதகமான செயல்கள் நடை பெறுகிறது.
பாதகம் செய்யும் கிரகங்கள் 6,8,12ஆம் இடங்களில் மறைந்து இருந்து திசை அல்லது புத்தி நடக்கும் போது நல்ல  பலன்கள் நடைபெறும்.
பாதகம் செய்யும் கிரகங்கள் நீசம் அடையும் போது  நல்ல பலன்கள் நடைபெறும்.
 உதாரணமாக கும்பம் லக்கினத்திற்கு பாதகம் செய்யும் கிரகம் சுக்கிர பகவான் இவர் கேந்திர ஸ்தானமான ரிசபம் மற்றும் திரிகோண ஸ்தானமான துலாம்  இவற்றிற்கு அதிபதி எனவே கெடுதியான பலனுக்கு  மாற்றமாக நல்ல  பலன்களை சுக்கிர திசை அல்லது புத்தியில் நடைபெறச்செய்யும்.
                                                                                                                        நன்றி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

திருமணத்திற்கு உகந்த நட்சத்திரங்கள்

 திருமணத்திற்கு உகந்த நட்சத்திரங்கள் 1. அஸ்வினி. 2.ரோகிணி. 3.மிருகசீரிடம் . 3. புனர்பூசம். 4. பூசம். 5. உத்திரம். 6.அஸ்தம். 7.சித்திரை. 8. ச...