வணக்கம்.
சர லக்னம் 💟மேசம், கடகம்,, துலாம், மகரம் .
மேசம் இந்த லக்கினத்தின் பாதகாதிபதி சனி பகவான்
கடகம் இந்த லக்கினத்தின் பாதகாதிபதி சுக்கிர பகவான்
துலாம் இந்த லக்கினத்தின் பாதகாதிபதி சூரிய பகவான்
மகரம் இந்த லக்கினத்தின் பாதகாதிபதி செவ்வாய் பகவான்
சரலக்கினத்திற்கு 11ஆம் வீட்டிற்கு அதிபதி யான கிரகம் பாதகம்செய்கிறது.
பாதகத்தை செய்யும் கிரகத்தின்திசை அல்லது புத்தி நடக்கும் போது மட்டுமே பாகத்தை இந்த கிரகங்கள் கொடுக்கின்றன. மற்றபடி பாதகத்தை இந்த கிரகங்கள் கொடுப்பதில்லை.
சரலக்கினத்திற்கு பாதகத்தை செய்யும் கிரகங்கள்6,8,12 என்ற மறைவு ஸ்தாபனங்களில் இருக்கும் போது வியக்கத்தக்க நல்ல பலன்களை செய்கின்றன. நன்றி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக