வணக்கம்.
சிவலிங்கத்தின் திருமேனி தினம் தினம் ஐந்து முறை நிறம் மாறுகிறது.
காலை 8.00 மணி முதல் 8.30 மணி வரை___தாமிர வண்ணம்.
காலை 8.30 மணி முதல் 10.45 மணி வரை ___இளஞ்சிவப்பு .
காலை 10.45 மணி முதல் பிற்பகல் 1.15 மணி வரை ___ செம்பொன் நிறம்.
பிற்பகல் 1.15 மணி முதல் பிற்பகல் 3.30 மணி வரை___பச்சை நிறம் .
பிற்பகல் 3.30 மணிக்கு மேல் ___ ஏதாவது ஒரு நிறம்.
இவ்வாறு ஐந்து முறை நிறம் மாறுவதால் இந்த ஈஸ்வரன் பஞ்சவர்னேஸ் வர் என்று அழைக்கப்படுகிறார் .
இந்த பஞ்சவர்னேஸ்வரர் கோவில் கும்பகோணத்திற்கு அருகில் நல்லூர் என்ற இடத்தில் உ ள்ளது .
சூரியன் , செவ்வாய் ,குரு , புதன் , கேது போன்ற கிரகங்களால் ஏற்படும் தோஷம் நீங்கும் .
நன்றி .
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக