வெள்ளி, 24 ஆகஸ்ட், 2018

சனி கொடுத்தால் யார் தடுப்பார்?

வணக்கம்!
              சனி கொடுத்தால்  யார் தடுப்பார்.
 ஜாதகத்தில் சனி கிரகம் 3,6,11  இந்த  இடங்களில்  இருந்து சனி திசை அல்லது புத்தி நடக்கும் போது 7  1/2  சனி அல்லது   அட்ட மத்து சனி நடப்பவகர்கள் சிறப் பாக வாழும் நிலை  சனி பகவானின் அருளால் உருவாகும். சனி பகவானின் நிறம் கறுப்பு மற்றும் இரும்பு  உலோகக்த்தில் ஆட்சி செய்பவர் .சனி பகவானின்  தானியம் எள்  இதன் மூலம் பணம் கிடைக்கும்.  தலை முடிக்கு
 நாயகன் சனி பகவான் குப்பையை  கோபுரமாக  மாற்றும்  பொறுப்பு  சனி பகவான்   வசம் உள்ளது.   நல்ல அனுபவம்  சனி பகவான்  கொடுப்பார். சனி பற்றி பயம் தேவையற்றது . சனி பகவானின் அருளால் நல்ல பலன் கிடைக்கும்.
7 1/2 சனி நடக்கும் போது புதிய நபர்கள் தொடர்பு  கிடைக்கும்.  எதிரிகளை   அடையாளம்  காட் டுவார். வெற்றி வாகை சூட வைத்து   எதிரிகளை திகைப்பு அடை ய செய்வார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

திருமணத்திற்கு உகந்த நட்சத்திரங்கள்

 திருமணத்திற்கு உகந்த நட்சத்திரங்கள் 1. அஸ்வினி. 2.ரோகிணி. 3.மிருகசீரிடம் . 3. புனர்பூசம். 4. பூசம். 5. உத்திரம். 6.அஸ்தம். 7.சித்திரை. 8. ச...