வணக்கம்.விவேகானந்தரின் அறிவுரைகள் தொடர்ச்சி...
14.ஒவ்வொருவனும் தனது அதிகபட்ச ஆற்றலை மிச்சமீதமின்றிச் செலுத்தி உழைக்காவிட்டால் எதையேனும் செய்து சாதிக்க முடியுமா?உழைப் பே வடிவெடுத்த சிங்கத்தின் இதயம் படைத்த ஆண்மகனையே திருமகள் நாடிச் செல்கிறாள்.பின்னால் திரும்பிப்பார்க்கத் தேவையில்லை.முன்னோக்கிச் செல்.அளவற்ற ஆற்றல்,பெரும் ஊக்கம் அளவு கடந்த அஞ்சாமை,அளவில்லாத பொறுமை -இவையே நமக்குத் தேவை.இவை இருந்தால் மட்டுமே, மகத்தான காரியங்களை நம்மால் சாதிக்க முடியும் .அறிவுரைகள் தொடரும் ...
நன்றி.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக