வணக்கம்.
புதுச்சேரி அருள்மிகு
ஸ்ரீ மணக்குள விநாயகர்
கோவில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவில்.
கோவில் உட்புறசுவர்களில் செதுக்கப்பட்ட விநாயகர் சிற்பங்களும் மற்றும் படங்களும் உள்ளது. இந்த சிற்பங்கள் அவரின் அவதாரங்களை பிரதிபளிக்கிறது. புதிதாக தொழில் தொடங்குபவர்கள் எல்லா மதத்தைச் சார்ந்தவர்களும் வழிபடும் தெய்வம் மணக்குள விநாயகர். விநாயகர் சதுர்த்தி மிகவும் சிறப்பாக கொண்டாடப்படுகறது .
நன்றி .

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக