வணக்கம்.
ஈச்சனாரி விநாயகர் திருக்கோவில்
கோயமுத்தூர் அருகில் ஈச்சனாரி என்னும் இடத்தில் உள்ளது .
இந்த கோவிலில் உள்ள விநாயகர் சிலை 5அடி உயரமும் 3அடி பருமனும் கொண்ட பிரமாண்டமான அமைப்பில் உள்ளது. அஸ்வினி நட்சத்திரமுதல் ரேவதி நட்சத்திரம் வரை தினசரி புது விதமான அலங்காரத்தில் விநாயகருக்கு பூஜை நடை பெறுவது இந்த கோவிலின் சிறப்பாகும்.
குழந்தைகளின் .படிபபு, உத்தியோகத்தில் உயர்வு நிலையை அடைய, தொழில் விருத்தி அடைய இந்த விநாயகரிடம் வேண்டதல் வைக்கும் போது அதற்கான பலன் நிச்சயம் கிடைக்கும். இந்த கோவிலில் உள்ள விநாயகருக்கு கொழுக்கட்டை படைத்தல், அருகம்புல் சாற்றுதல் ,பாலாபிஷேகம் செய்தல் ,சதுர்த்தி விரதம் இருத்தல் சிதறுகாய் உடைத்தல் நேர்த்திக்கடனாக செய்கிறார்கள்
. நன்றி .

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக