வணக்கம்,
ஆவணி மாதத்தில் வரும் தேய்பிறை அஷ்டமி திதியும், ரோகிணி நட்சத்திரமும் கூடிய நாளில் தேவகிக்கும், வசுதேவனுக்கும் 8-வது குழந்தையாக
கண்ணன் அவதரித்தார். அதே நேரத்தில் யசோதையின் வயிற்றில்
சக்தி (காளி தேவி) பெண் குழந்தையாக அவதரித்தாள்.
குழந்தைகள் இட மாற்றம் செய்யப்பட்டு பாதுகாக்கப்பட்டது. கம்சன்
பெண் குழந்தை என்றும் பாராமல் அதை கொல்ல வாளால் வெட்ட சென்றான்.
அப்பொழுது சக்தி, என் அண்ணன் உன்னை அழிக்க பிறந்து ஆயர்பாடியில்
'கிருஷ்ணராக' வாழ்கிறான் என்று அசரீதியுடன் வானில் மறைந்தாள் சக்தி.
"நந்த கோபாலனின்" மகனான வளர்ந்த கண்ணன் கம்சனை வதம்
செய்து மக்களின் துயரம் மாற்றினார்.
கண்ணன் பிறந்த தினத்தை நாம் "ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தியாக கொண்டாடுகிறோம்". அவல் மற்றும் லட்டு படைத்து கிருஷ்ண
பகவானை வழிபாடு செய்ய நன்மை உண்டாகும்.
நன்றி!
அருமையான செய்தி
பதிலளிநீக்குஎன்னுடைய blog ஐ பார்க்கவும்
https://internationaltamil.blogspot.com/?m=1