வெள்ளி, 24 ஆகஸ்ட், 2018

நிறங்களில் ஆட்சி செய்யும் கிரகங்கள்

வணக்கம் !
             சூரியன் ______சிகப்பு நிறம்.

            சந்திரன்______ வெள்ளை நிறம்.

             செ வ் வாய்____சிவப்பு நிறம்.

             புதன்___பச்சை நிறம்.
           
              குரு ____மஞ்சள்  நிறம்.

              சுக்கிரன்_____வெள்ளை நிறம்.
           
              சனி  ____கறுப்பு நிறம்.

             ராகு.  ______ கறுப்பு நிறம்.

              கேது ____பல வண்ண நிறம் .


           ஜாதகத்தில் மேல் உள்ள கிரகங்கள் திசை அல்லது புத்தி நடக்கும் போது  கிரகங்களுக்கு   கொடுக்கப்பட்ட    நிறங்களை ஆடை களில்  பயன் படுத்தி நன்மை அடை யலாம் .

         

            

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

திருமணத்திற்கு உகந்த நட்சத்திரங்கள்

 திருமணத்திற்கு உகந்த நட்சத்திரங்கள் 1. அஸ்வினி. 2.ரோகிணி. 3.மிருகசீரிடம் . 3. புனர்பூசம். 4. பூசம். 5. உத்திரம். 6.அஸ்தம். 7.சித்திரை. 8. ச...