வெள்ளி, 17 ஆகஸ்ட், 2018

அ.ஷ்ட.மி ,நவ மி _தேவதை

வணக்கம்.
வளர்பிறை    அஷ்டமி  இதன் அதி தேவதை லட். சுமி.
வளர் பிறை    நவ மி     இதன்  அதி தேவதை சரஸ்வதி .
தேய் பிறை     அஷ்டமி  இதன் அதி  தேவதை ஷேன் ._நாகம் .
தேய் பிறை   நவமி        இதன் அதி தேவதை யமன்.
வளர் பிறை  அஷ்ட மி ,நவமி  திதிகள் வரும் போது    சுபகாரிய ம்   தாராளமாக
செய்யலாம் .
                   தேய் பிறை   அஷ்டமி ,நவமி  திதிகள்  வரும்   போது   காலபைரவரை
வணங்க  வேண்டும்.
 சுப காரியங்களை  தவிர்க்க வேண்டும் .அதனால்  தேய் பிறை  அஷ்டமி, நவமி  திதிகள்  தெய்வ   வழிபாட்டிற்கு   சிறந்தது . வளர் பிறை  அஷ்டமி, நவமி 
திதிகள்  மனிதர்களுக்கு    சுபகாரியங்கள்  செய்ய  உகந்தது .
                                                                                                             நன்றி .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

திருமணத்திற்கு உகந்த நட்சத்திரங்கள்

 திருமணத்திற்கு உகந்த நட்சத்திரங்கள் 1. அஸ்வினி. 2.ரோகிணி. 3.மிருகசீரிடம் . 3. புனர்பூசம். 4. பூசம். 5. உத்திரம். 6.அஸ்தம். 7.சித்திரை. 8. ச...