வெள்ளி, 17 ஆகஸ்ட், 2018

புஷ்கள யோகம் .

வணக்கம்.
 ஒருவர் ஜாதகத்தில் லக்னாதிபதி அல்லது ராசி அதிபதி ஒருவருக்கு  ஒருவர் 6,8,12 ல்  மறையாமல் கேந்திரத்தில் (1,4,7,10,)  இருப்பது  புஷ்கள  யோகத்தை தரும். இந்த யோகத்தால்  பெயர், புகழ், செல்வம் ,செல்வாக்கு , பெருமை போன்ற நல்ல பலன்களை கொடுக்கும். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

திருமணத்திற்கு உகந்த நட்சத்திரங்கள்

 திருமணத்திற்கு உகந்த நட்சத்திரங்கள் 1. அஸ்வினி. 2.ரோகிணி. 3.மிருகசீரிடம் . 3. புனர்பூசம். 4. பூசம். 5. உத்திரம். 6.அஸ்தம். 7.சித்திரை. 8. ச...