செவ்வாய், 14 ஆகஸ்ட், 2018

கிரகங்கள் _ தானியங்கள்

வணக்கம்.
சூரியன்_  கோ துமை ..
சந்திரன்_  நெல்.
செ வ் வாய்_   து வரை ..
புதன்_ பச்சை ப் ப ய று .
குரு_  வெள்ளை கொண்டை  க ட லை .
சுக்கிரன்_  மொச்சை.
ச னி _எள்.
ராகு _உளுந்து. 
கேது_  கொள்ளு

ஜாதகத்தில்  சூரியன் திசை நடக்கும் போது கோதுமை   தானமாக  கொடுக்க வேண்டும்.
                          சந்திரன்  திசை நடக்கும் போது நெல்  தானமாக  கொடுக்க வேன்டும்.
                          செவ்வாய்  திசை நடக்கும் போது துவரை   தானமாக  கொடுக்க வேன்டும்.
       .                 புதன்  திசை  நடக்கும் போது  பச்சை ப்பயறு   தானமாக  கொடுக்க
வேண்டும்.
                          குரு . திசை நடக்கும் போது  வெள்ளை   கொண்ட கடலை   தா னமாக  கொடுக்க வேண்டும் .
                      சுக்கிரன் திசை நடக்கும் போது மொச்சை  தானமாக கொடுக்க வேண்டு்ம்.
      .               சனி திசை நடக்கும் போது எள்  தானமாக  கொடுக்க வேண்டு்ம்.
                      ராகு   திசை  நடக்கும் போது  உளுந்து    தானமாக  கொடுக்க வேண்டு்ம் .
                     கேது  திசை  நடக்கும் போது கொள்ளு   தானமாக  கொடுக்க வேண்டு்ம்.
                          நன்றி .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

திருமணத்திற்கு உகந்த நட்சத்திரங்கள்

 திருமணத்திற்கு உகந்த நட்சத்திரங்கள் 1. அஸ்வினி. 2.ரோகிணி. 3.மிருகசீரிடம் . 3. புனர்பூசம். 4. பூசம். 5. உத்திரம். 6.அஸ்தம். 7.சித்திரை. 8. ச...