வியாழன், 31 ஆகஸ்ட், 2023
விநாயகரும் மலர் வழிபாடும்
விநாயகர் சதுர்த்தி அன்று வழிபட வேண்டிய மலர்களும் அதனால் நமக்கு ஏற்படும் நன்மைகளும்1. மல்லிகை, முல்லை - தீயவை நீங்கும் 2. ரோஜா - எண்ணங்கள் ஈடேறும் 3. பட்டு ரோஜா - இறையருள் பெறலாம் 4. அரளிப்பூ - மனநிம்மதி கிடைக்கும் 5. தாமரைப்பூ - செல்வ வளம் பெருகும் 6. வெள்ளைத் தாமரை - சகல சக்தி கிடைக்கும். 7. வில்வப்பூ - அரச பதவி பெறலாம் 8. சங்குப் பூ - பெருஞ்செல்வம் கிட்டும் 9. ஜாதிப்பூ - வைகுண்ட பதவி கிட்டும் 10. அல்லிப் பூ - வளம் தரும் 11. விருட்சப் பூ - நோய்கள் நீங்கும் 12. எருக்கம் பூ - மன தைரியம் பெறலாம் 13. மகிழம்பூ - பொறுமை தரும் 14. செவ்வந்திப் பூ - ஆன்மீக உயர்வு பெறலாம் 15. பவளமல்லிகை - நல்ல எண்ணம் வளரும்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
திருமணத்திற்கு உகந்த நட்சத்திரங்கள்
திருமணத்திற்கு உகந்த நட்சத்திரங்கள் 1. அஸ்வினி. 2.ரோகிணி. 3.மிருகசீரிடம் . 3. புனர்பூசம். 4. பூசம். 5. உத்திரம். 6.அஸ்தம். 7.சித்திரை. 8. ச...