வணக்கம்.
ஜாதகத்தில் நட்பு, ஆட்சி, உச்சம் பெற்ற கிரகங்கள் நன்மை செய்வதிலும், தீமை செய்வதிலும் சரி பலமுடையவர்களாக இருப்பார்கள்.நீசம் பெற்ற கிரகங்கள் வக்கிரம் பெற்றால் அதிக பலம் பெறும். உச்சம் பெற்ற கிரகங்கள் வக்கிரம் பெற்றால் பலம் இழந்து விடும்.1,4,5,7,9,10ஆம் இடங்கள் சுப ஸ்தானங்கள்.2,3,11ஆகியவை மத்திம ஸ்தானங்கள்.6,8,12ஆகிய ஸ்தானங்கள் மறைவு ஸ்தானங்கள்.நன்மை செய்யும் கிரகங்கள் மறைவு ஸ்தானங்களை தவிர்த்து எங்கு நின்றாலும் நன்மையைத்தான் செய்யும்.தீமை செய்யும் கிரகங்கள் மறைவு ஸ்தானமான 6,8,12 ஆம் இடங்களில் இருக்கும் போது மத்திமமான பலன்களை செய்யும்.பாவ கிரகங்கள்2,3ஆம் இடங்களில் இருக்கும் போது நன்மை செய்யும்.
நன்றி!

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக