வணக்கம்.
மூன்று கண நட்சத்திரங்கள்.
மனுச கணம், தேவ கணம், ராக்ஷஸ கணம் .
மனுச கண நட்சத்திரங்கள்.
1 .பரணி.
2.ரோகிணி.
3. திருவாதிரை.
4.பூரம்.
5.உத்திரம்.
6.பூராடம்.
7.உத்திராடம்.
8.பூரட்டாதி .
9.உத்திரட்டாதி.
தேவ கண நட்சத்திரங்கள்.
1.அஸ்வினி.
2.மிருகசீரிடம்.
3.புனர்பூசம்.
4.பூசம்.
5.அஸ்தம்.
6.சுவாதி .
7.அனுசம்.
8.திருவோணம்.
9.ரேவதி.
ராக்ஷஸ கண நட்சத்திரங்கள்.
1.கார்த்திகை.
2. ஆயில்யம்.
3.மகம்.
4.சித்திரை .
5.விசாகம்.
6.கேட்டை .
7.மூலம்.
8.அவிட்டம் .
9.சதயம்.
பெண் ராக்ஷஸ கண நட்சத்திரங்களில் பிறந்திருந்தால் ராக்ஷஸ கண நட்சத்திரங்களில் பிறந்த ஆண்களை மட்டுமே திருமணம் செய்ய வேண்டும்.
ஆண் ராக்ஷஸ கண நட்சத்திரங்களில் பிறந்திருந்தால், மனுச கண ,தேவ கண மற்றும் ராக்ஷஸ கண நட்சத்திரங்களில் பிறந்த பெண்களை திருமணம் செய்ய வேண்டும். ஆண் ராக்ஷஸ கணம் என்றால் மூன்று கணங்களை சேர்ந்த பெண் களும் பொருந்தும்.
நன்றி .

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக