ஞாயிறு, 26 ஆகஸ்ட், 2018

தகவல் தொடார்பு தரும் அன்னை மீனாட்சி

வணக்கம் .
             மதுரை மீனாட்சி அம்மன்  தகவல் தொடார்பு அமைத்து கொடுக்கும் அற்புதமான தெய்வம் .மீனாட்சி அம்மனை புதன் கிழமை காலை 6 மணி முதல் 7 மணி வரை   17 மண் விளக்கு தீபம் வைத்து வணங்கி வந்தால்  நாம்  என்ன தகவல் கேட்டு  வேண்டுதல் செய்தாலும் அந்த  காரியங்கள் விரைவில்  நடைபெ றும். செந்தாமரை மலர் வைத்து வணங்கி வரவும்.
                              வெளிநாடு  செல்வதில்   தடை, தாமதம் ஏற்பட்டால்  இங்கு வந்து வணங்கி விட்டு சென்றால் நல்ல பலன் கிடைக்கும்.
                                வீட்டை  விட்டு வெளியேறிய  நபர்கள் பற்றிய தகவல்களை 
மீனாட்சி அம்மனை வணங்கி வரும் போது  அதற்கான  பதில் செல்போன் மூலம் தகவல்கள்  வந்து  கிடைக்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

திருமணத்திற்கு உகந்த நட்சத்திரங்கள்

 திருமணத்திற்கு உகந்த நட்சத்திரங்கள் 1. அஸ்வினி. 2.ரோகிணி. 3.மிருகசீரிடம் . 3. புனர்பூசம். 4. பூசம். 5. உத்திரம். 6.அஸ்தம். 7.சித்திரை. 8. ச...