வணக்கம்.தெய்வங்களுக்கு செய்யும் அபிஷேக பொருட்களும் பயன்களும்.
1.பால் அபிஷேகம் --தீர்காயுள் தரும்.
2.தேன் அபிஷேகம்-- இனிய குரல் வளம் உண்டாகும்.
3.தயிர் அபிஷேகம் --நல்ல மக்கட்பேறு கிடைக்கும்.
4.நெய் அபிஷேகம் --வீடு பேறு அடைதல் உண்டாகும்.
5.சர்க்கரை அபிஷேகம்--எதிரிகள் தொல்லை நீங்கும்.
6.பஞ்சாமிர்தம் அபிஷேகம் --உடல் வலிமை பெறும்.
7.கரும்பு சாறு அபிஷேகம்--நல்ல வேலை வாய்ப்பு கிடைக்கும்.
8.நல்லெண்ணெய் அபிஷேகம்-- விஷ காய்ச்சல் நீங்கும்.
9.சந்தனாதித் தைலம் அபிஷேகம் --நல்ல சுகம் கிடைக்கும்.
10.இளநீர் அபிஷேகம் --நல்ல போகம் கிடைக்கும்.
11.சந்தனம் அபிஷேகம்--நல்ல செல்வம் உண்டாகும்.
12.பன்னீர் அபிஷேகம் --நல்ல புகழ் கிடைக்கும்.
13.அன்னம் அபிஷேகம் --சகல பாக்கியங்களும் கிடைக்கும்.
14.எலுமிச்சை சாறு அபிஷேகம் --சகல விதமான பகையை அழிக்கும்.
15.மஞ்சள் அபிஷேகம் --மங்களம் அளிக்கும்.
16.விபூதி அபிஷேகம்--கர்ம வினைகளை நீக்கி மோட்சம் கிடைக்கும்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக