வணக்கம்.
சந்திர பகவானின் நண்பர்கள் சிம்ம ராசிக்கு அதிபதயான சூரிய பகவான் மற்றும் மிதுனம், கன்னி ராசிகளுக்கு அதிபதியான புதன் பகவான். சூரியனின் நட்சத்திரங்களான கார்த்திகை, உத்திரம், உத்திராடம் மற்றும் புதன் பகவானின் நட்சத்திரங்களான ஆயில்யம், கேட்டை ரேவதி இவற்றில் சந்திரன் வரும் போது கூடுதலான நன்மைகளை சந்திரபகவான் வழங்குவார்.
ஜாதகத்தில் சூரிய திசையில் சந்திர புத்தி அல்லது சந்திர திசையில் சூரிய புத்தி நடை பெறும் போது நன்மையான பலன்கள் நடைபெறும்.இதே போல் புதன் திசையில் சந்திர புத்தி அல்லது சந்திர திசையில் புதன் புத்தி நடக்கும் போது நல்ல பலன்கள் நடைபெறும்.சூரியன் மற்றும் புதன் காரகங்களை சந்திர பகவான் ஆதிக்கத்திற்க்கு கட்டுப்பட்டு நடைபெறும். சூரியன் ,புதன் சாரங்களில் சந்திரன் இருப்பது , ஞாயிற்று கிழமைகளில் சூரிய பகவானின் நட்சத்திரங்களாக இருப்பது மற்றும் புதன் கிழமைகளில் புதன் பகவானின் நட்சத்திரங்களாக இருப்பது இன்னும் அதிக நன்மைகளை ஏற்படுத்தி தரும்.
௦௦.
.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக