வணக்கம் .
கோடீஸ்வரனாகும் யோகம் யாருக்கு?
ஜாதகத்தில் 6,8,12ஆம் வீட்டிற்குஅதிபதிகள் எந்த கிரகம் என பார்த்து அந்த வீட்டிற்கு அதிபதி யான கிரகங்கள் வேறு வீட்டில் மறைந்து இருக்க வேண்டும்.
உதாரணமாக மீன லக்கினத்திற்கு 6,8,12ஆம் வீட்டிற்கு அதிபதியான கிரகங்கள் சூரியன், சுக்கிரன், சனி இநத கிரகத்தில் 8ஆம் வீட்டிற்கு அதிபதி யான சுக்கிர பகவான் 12வது வீடான கும்பத்தில் இருந்து 12வது வீட்டிற்கு அதிபதியான சனி பகவான் 6வது வீடான சிம்மத்தில் இருந்தாலோ அல்லது 6வதுஅதிபதியான சூரிய பகவான் 8வுது வீடான துலாமில் இருந்தாலோ கோடீஸ்வரனாகும் யோகம் ஏற்ப்படுகிறது.
தனஸ்தானத்திற்கு அதிபதி மற்றும் பாக்கியஸ்தானத்திற்கு அதிபதி (2,9ஆம் வீட்டிற்கு அதிபதி )உச்சம் பெற்று இருக்க வேண்டும். பூர்வ புண்ணிய ஸ்தானமான 5வது வீட்டிற்கு அதிபதியான கிரகம் மற்றும் பாக்கிய ஸ்தானத்திற்கு அதிபதியான கிரகம் உச்சம் அடைய வேண்டும் .கட்டுக்கட்டாக பணம் கிடைக்க செய்யும் கிரகம் சுக்கிர பகவான் .

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக