வியாழன், 30 ஆகஸ்ட், 2018

தங்கமான நேரம் .

வணக்கம்.⌚👑🔰
அதி காலை  நேரத்தில்  நாம் செய்யும் செயல்கள்  வெற்றி வாய்ப்பைத் தேடித்தரும். அதி காலை நேரத்தில் புதிய சிந்தனைகள் உருவாகும் .அந்த   தங்க மான  காலை 3.00a.m முதல் 5.00a.m வரை.  மாணவர்கள் படிக்க  ஏற்ற   நேரம். காலை நேரம்  அமைதியாக இருக்கும். அந்த நேரத்தை  பயன்படுத்த  தெரிந்து  விட் டால் காரியங்களை ஈசியாக செய்யும் ஆற்றல்  கிடைக்கும். அந்த 2   மணி நேரம்  24 மணி நேரத்திற்க்கு  சமம் .இறைவணை வணங்க  ஏற்ற நேரம்.
நன்றி. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

திருமணத்திற்கு உகந்த நட்சத்திரங்கள்

 திருமணத்திற்கு உகந்த நட்சத்திரங்கள் 1. அஸ்வினி. 2.ரோகிணி. 3.மிருகசீரிடம் . 3. புனர்பூசம். 4. பூசம். 5. உத்திரம். 6.அஸ்தம். 7.சித்திரை. 8. ச...