புதன், 8 ஆகஸ்ட், 2018

உச்சம் பெற்ற கிரகங்கள் தரும் யோகம்

வணக்கம்.
                   1. சூரியன்   உச்சம்     பெற்றால்   ராணுவம்  அல்லது  காவல்  துறை யில்   உயர்  பதவி  பெறுவர்.
                    2. சந்திரன்   உச்சம்  பெற்றால். நல்ல  உணவு ,உடை,  கிடைக்கும்.
                    3. செவ்வாய்  உச்சம்  பெற்றால்  துணிச்சல்  உள்ளவர் .
               4. புதன்  உச்சம்  பெற்றால்  கல்வி, செல்வம்,  புகழ்,  பெறும் நிலை ,
பகை  வெல்லும்  திறன் ,அரசு பதவி கிடைக்கும் .
                5. குரு  உச்சம்  பெற்றால்  கல்வியாளர்,  குடும்ப கௌரவம்  காப்பவர்

                 6. சுக்கிரன் உச்சம் பெற்றால் சினிமா, நாடகம் ,
 இசை, நடனம்  போன்ற துறையில்  புகழ்  பெறுவர் .
                  7. சனி  உச்சம் பெற்றால்  ஊராட்சியில் பதவி  வகிப்பார் .
             
                   8. ராகு  உச்சம் பெற்றால்  சூதாட்டம்  மூலம் பணம்  கிடைக்கும்.
                   
                   9. கேது  உச்சம் பெற்றால்  ஆன்மீகத்தில் புகழ்  பெறுவர்.
                                                                                                                    நன்றி. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

திருமணத்திற்கு உகந்த நட்சத்திரங்கள்

 திருமணத்திற்கு உகந்த நட்சத்திரங்கள் 1. அஸ்வினி. 2.ரோகிணி. 3.மிருகசீரிடம் . 3. புனர்பூசம். 4. பூசம். 5. உத்திரம். 6.அஸ்தம். 7.சித்திரை. 8. ச...