சனி, 11 ஆகஸ்ட், 2018

சந்திரன் தரும் யோகம்

வணக்கம் .
ஜாதகத்தில் சந்திரன் உச்சம் பெற்று அமையும் போது மன வலிமை ஏற்படும்.
கருணாநிதி அவர்கள் ஜாதகத்தில் சந்திரன் ரிசபம் ராசி மிருகசீரிடம் நட்சத்திரம்  மன வலிமை வாய்ந்த நபர் .பேசும் ஆற்றலை சந்திரன் கொடுத்தார். சந்திரன் 6,8,12 ஆம் இடத்தில் இருந்தால் அது உச்சமான ரிசபம் ராசி ஆனால் பெரிய பதவி கிடைக்கும். பெண்கள் செல்வாக்கு கிடைக்கும். எழுது ம்  ஆற்றலை கொடுக்கும். சொகுசான வாழும் தண்மை பெறுவார்கள் .
அமாவாசை நாளில் சிரமம்  அடைவா ர்கள் . சந்திரன் 8வ து ராசி வரும் போது
இவ ர் க ள் புதிய வேளை செய்து முடி ப்பா ர் கள் .
               நன்றி. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

திருமணத்திற்கு உகந்த நட்சத்திரங்கள்

 திருமணத்திற்கு உகந்த நட்சத்திரங்கள் 1. அஸ்வினி. 2.ரோகிணி. 3.மிருகசீரிடம் . 3. புனர்பூசம். 4. பூசம். 5. உத்திரம். 6.அஸ்தம். 7.சித்திரை. 8. ச...