ஞாயிறு, 8 ஜூலை, 2018

கீழ்நோக்கு நட்சத்திரங்கள்

            கீழ்நோக்கு நட்சத்திரங்கள்
 வணக்கம்,
            பூமிக்கு அடியில் விளையும் கிழங்கு வகைகளை
 விதைப்பதற்கு  கீழ்கண்ட நட்சத்திர நாட்களை தேர்ந்த்தெடுக்க
வேண்டும்.
1. பரணி  நட்சத்திரம்.
2. கார்த்திகை நட்சத்திரம்.
3 .ஆயில்ய நட்சத்திரம்.
4. மகம் நட்சத்திரம்.
5. விசாகம் நட்சத்திரம்.
6. மூலம்  நட்சத்திரம்.
7.பூராடம் நட்சத்திரம்.
8.பூரட்டாதி நட்சத்திரம்.
9.பூரம் நட்சத்திரம்.

    மீண்டும் தொடரும் !!!நன்றி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

திருமணத்திற்கு உகந்த நட்சத்திரங்கள்

 திருமணத்திற்கு உகந்த நட்சத்திரங்கள் 1. அஸ்வினி. 2.ரோகிணி. 3.மிருகசீரிடம் . 3. புனர்பூசம். 4. பூசம். 5. உத்திரம். 6.அஸ்தம். 7.சித்திரை. 8. ச...