ஞாயிறு, 10 பிப்ரவரி, 2019

நோய் நீக்கும் மந்திரம்

வணக்கம்.சகல நோய்களும் நீங்கி வளமுடன் வாழ இந்த தன்வத்ரி மந்திரத்தை தினசரி 108 முறை பாராயணம் செய்து வரவும்.
                     
                 தன்வந்த்ரி பகவான் காயத்ரீ       
           "ஓம் ஆதி வைத்யாய வித்மஹே
            ஆரோக்ய அனுக்ரஹாய தீமஹி
            தந்நோ தன்வந்த்ரி ப்ரசோதயாத்".

                   தன்வந்த்ரி பகவான் மூலமந்திரம்
            "ஓம் நமோ பகவதே  வாஸுதேவாய
             தந்வந்தரயே அம்ருத கலச ஹஸ்தாய
             ஸர்வ ஆமய நாச நாய
             த்ரைலோக்ய நாதாய
             ஸ்ரீ மஹா விஷ்ணவே நம".

செவ்வாய், 29 ஜனவரி, 2019

விவேகானந்தரின் அறிவுரைகள்:17

வணக்கம்.விவேகானந்தரின் அறிவுரைகள் தொடர்ச்சி ...சிந்தனையில் தொண்ணூறு சதவிகித ஆற்றல் சாதாரண மனிதனால் வீணாக்கப்படுகிறது.எனவே தொடர்ந்து அவன் பெரிய தவறுகளைச் செய்து கொண்டே இருக்கிறான்.சரியான பயிற்சியைப் பெற்ற மனிதனின் மனமோ ஒருபோதும் தவறு செய்வதில்லை.அற்ப இதயமுடைய மனிதர்களிடமிருந்து எந்த உருப்படியான வேலையை எதிர்பார்க்க முடியும்?இந்த உலகில் எதையும் அவர்களிடமிருந்து எதிர்பார்க்க முடியாது!நீ கடலை கடக்க விரும்பினால் இரும்பைப் போன்ற மன உறுதி உன்னிடம் இருந்தாக வேண்டும்.மலைகளைத் துளைத்துச் செல்வதற்கு போதுமான வலிமை உனக்கு இருக்க வேண்டும்.அறிவுரைகள் தொடரும்...
            

திருமணத்திற்கு உகந்த நட்சத்திரங்கள்

 திருமணத்திற்கு உகந்த நட்சத்திரங்கள் 1. அஸ்வினி. 2.ரோகிணி. 3.மிருகசீரிடம் . 3. புனர்பூசம். 4. பூசம். 5. உத்திரம். 6.அஸ்தம். 7.சித்திரை. 8. ச...